கோவை சிங்காநல்லூர் கிளை மஜக நிர்வாகி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதி சிங்காநல்லூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் சகோதரர் ரியாஸ் பாய் , அவர்கள் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், … Continue reading கோவை சிங்காநல்லூர் கிளை மஜக நிர்வாகி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!